நாமக்கல்: சமுதாயக்கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, மல்லசமுத்திரம் ஒன்றியம், கொளங்கொண்டை ஊராட்சி, ஈச்சங்காடு அருந்ததியர் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி