அந்த இடத்தை இன்று காலை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார் எத்தனை பொதுமக்கள் வருவார்கள் அவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குடிநீர் வசதி மற்ற வசதிகள் போக்குவரத்து வசதி ஆகியவை உள்ளன நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா நேரில் சென்று ஆய்வு செய்தார்

“கல்யாணம் வேண்டாம்” - மாடியில் இருந்து குதித்து ஆசிரியை தற்கொலை