பரமத்திவேலூர் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று மாலை அட்டைப்பெட்டி தயாரிக்கும் உரிமையாளரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நாமக்கலில் அதிகளவு கோழி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அட்டைப்பெட்டியில் அனுப்பப்படுகிறது. இதன் விலையை 15 சதவீதம் உயர்த்த வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.