நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கான கலை நிகழ்ச்சியின் ஒத்திகையின்போது, மூன்றாம் வகுப்பு மாணவி ரக்ஷிதா விஷப் பூச்சி கடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.