நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை, 22 ஆம் தேதி, நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5.20 காசுகளாக விலை நிர்ணயம் நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை ஒரு கிலோ 116 ரூபாய்க்கும் முட்டை கோழி விலை ஒரு கிலோ 82 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது நாமக்கலில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 700 முதல் 850 ரூபாய் வரை விற்பனை செய்ப்படுகிறது.