அனைத்திந்திய முதலியார், பிள்ளைமார் சங்கம், பாவேந்தர் பாரதி தாசன் பேரவை மற்றும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் வ. உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு