நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் நல்லிபாளையம் பகுதியில் 60க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை ஒரே இடத்தில் நிறுத்தி கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினர். இன்றுடன் அடையாள வேலை நிறுத்தம் முடிவடைந்த நிலையில் தங்களது நாளை முதல் ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 2500 வாடகை நிர்ணயம் செய்தனர்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்