நாமக்கல்: மனைவி, க.காதலனுக்கு தர்ம அடி கணவர் உள்பட 4 பேருக்கு 'காப்பு'

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி, சந்தைப்பேட்டை தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியை சேர்ந்த, செல்வம் மகன் மணி, (28). இவர், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, ரத்தினவேல் காடு, சந்திரா தியேட்டர் பகுதியில் வசிக்கும் அண்ணாமலை மனைவி லட்சுமி, (32), என்பவருடன் நெருக்கமாக பழகி வந்தார். இருவரையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மணி வாக்குமூலப்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, அண்ணாமலை, (37), அவரது உறவினர்கள் மாரியப்பன், (40), சந்தோஷ், (30), கோகுல், (25), ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி