பள்ளிபாளையம்: மதுபோதையில் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

பள்ளிபாளையம் அருகே சின்னாகவுண்டம்பாளையத்தில், வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் இருந்த மணிகண்டன் மற்றும் அஜித்குமார் ஆகியோர், எதிர்வீட்டுக்காரர்களான செல்வம் மற்றும் பழனியப்பனை தகாத வார்த்தையால் திட்டி, பின்னர் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த இருவரும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பள்ளிபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி