பிரேக் பிடிக்காத லாரி மோதி விபத்து: 5 வாகனங்கள் சேதம்"

குமாரபாளையம் சேலம் கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை சேலத்தில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற லாரி ஒன்று பிரேக் பிடிக்காத காரணத்தால். ஐந்து வாகனங்கள் மீது இடித்து லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த சுமார் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக குமாரபாளையம் போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி