காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த அதிகாரி...

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெடியரசம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை உதவி திட்ட அலுவலர் அவர்கள் (APO) பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரிசி உப்புமா சாம்பார் சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி