இதில் முருகேசன் பேசியதாவது: சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறைந்து வரும் நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வு மூலம், சுமார் 7 ஆயிரம் கோடி அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சிறப்பு கலால் வரி அதிகரிப்பால், சுமார் 32 ஆயிரம் கோடி அளவிற்கு சுமையை பா.ஜ.க. அரசு மக்கள் தலையில் சுமத்தி இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். காஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நாளை கருப்பு கொடி போராட்டம் - முதலமைச்சர் அறிவிப்பு