குமாரபாளையம்: ரூ.20 லட்சம் பறித்த கும்பல்.. போலீஸ் விசாரணை

குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் அங்கப்ப ராஜ், காரில் கடத்தப்பட்டு, ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டப்பட்டார். பின்னர், ரூ. 20 லட்சத்தைப் பறித்துக்கொண்டு அவரை பாதி வழியில் இறக்கிவிட்டுச் சென்றனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தைப் பறித்த கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி