பள்ளிப்பாளையம் அருகே ஆனங்கூர் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்த ஒரிசாவைச் சேர்ந்த பவதாரணி, கணவருடனான அடிக்கடி ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்து நேற்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளிப்பாளையம் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.