குமாரபாளையம்: மனைவியை தாக்கிய கணவன் உள்பட 3 பேர் கைது

குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினிக்கும், ஆட்டோ டிரைவர் சிவரஞ்சித்குமாருக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தகராறு காரணமாக பிரியதர்ஷினி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மாமியார் அன்னக்கொடி, சிவரஞ்சித்குமாரின் சகோதரி சவுந்தர்யா, மற்றும் சுந்தரி, ஜீவா, சரண்யா, தனம் ஆகியோர் பிரியதர்ஷினியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து பிரியதர்ஷினி அளித்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் கணவர் சிவரஞ்சித்குமார், மாமியார் அன்னக்கொடி, மற்றும் சவுந்தர்யா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி