தேர்தல் விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில், 2026 தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமையில், மகளிர் திட்டம் சார்பில் மாற்றத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பங்கேற்ற மாபெரும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இந்த பேரணியை தொடங்கி வைத்தார். குமாரபாளையம் முக்கிய வீதிகளில் நடைபெற்ற இந்த பேரணி, பொதுமக்களுக்கு அவசியம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி