குமாரபாளையம்: முதியவர் மாயம்.. மகள் போலீசில் புகார்

குமாரபாளையம் கிழக்கு காலனி சேர்ந்தவர் குமாரசாமி நகை வேலை செய்பவர். இவர் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வெளியே செல்வதாக கூறி விட்டுவிட்டு வெளியே சென்றார். அதன் பின் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராத காரணத்தால் குமாரசாமியின் மகள் சரஸ்வதி குமாரபாளையம் போலீஸ் தனது தந்தை காணவில்லை என புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி