நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.