ஓராண்டு முடிவில்...

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று நகர மன்ற தலைவராக விஜய கண்ணன் பொறுப்பேற்றதிலிருந்து தற்போது வரை நடைபெற்று வரும் மற்றும் நடைபெற்ற முடிந்த மக்களுக்கான நலத்திட்ட பணிகள் குறித்த விளம்பர பதாகை நகரங்களும் வைக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி