நாமக்கல் முட்டை விலை உயர்வு: 5 காசுகள் அதிகரிப்பு

நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் இருந்து தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில், முட்டையின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால், சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.6.30 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி