நாமக்கல் முட்டை விலை குறைப்பு: 20 காசுகள் சரிவு

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இங்கு முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக இருந்து வந்தது. இந்நிலையில், நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி