நல்லகண்ணுவுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

அரசியலில் தூய்மையான மனிதர் என்று போற்றப்படும் இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல் மிகவும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவலைக்கிடமான நிலையில், அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு மூச்சு விடுவதில் பாதிப்பு இருப்பதால வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி