நலம்AI Chatbot சேவை இன்று முதல் தொடக்கம்

நலம்AI என்ற பெயரில் WhatsApp Chatbot சேவையை அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஜூலை 8) தொடங்கி வைக்கிறார். பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் நலம்AI தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே OP முன்பதிவை செய்து கொள்ள முடியும். இவை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி