“நயினார் இதை தவிர்க்க வேண்டும்”.. டிடிவி தினகரன் அறிவுரை

நடிகை திரிஷாவை குறிப்பிட்டு தவெக தலைவர் விஜயை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து மதுரையில் இன்று (பிப்.14) செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அரசியலில் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படி விமர்சிக்கும் நபர் அல்ல” என்றார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி