‘நயினார் நாகேந்திரன் பக்குவப்பட்டவர்’.. அண்ணாமலை பேச்சு

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். திருப்பூரில் இன்று (ஜன.10) நடந்து வரும் நிகழ்ச்சியில் பேசிய அவர், “முதலமைச்சர் மட்டுமல்ல ஆட்சி. அவரோடு சேர்த்து 35 அமைச்சர்களும் தான் ஆட்சி. இன்று அண்ணன் நயினார் இருக்கிறார் என்றால், அவர் MLA-வாகி அமைச்சராகி பக்குவப்பட்டவர். அவமானப்பட்டு பக்குவப்பட்டவர். அதனால் தான் சொல்கிறேன் அனுபவமிக்கவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி