நாகப்பட்டினம்: இசைக்கருவிகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மாவட்டக் கல்வி தன்முனைப்புத் திட்டத்தின் கீழ், இசை, நடனம், நாடகம், இசை கருவிகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பரதநாட்டியம், கரகம், சிலம்பம், கிராமிய நடனம், நாதஸ்வரம், தவில், கீ-போர்டு, புல்லாங்குழல், ஹார்மோனியம் உள்ளிட்ட கலைகளில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற விரும்புவோர் 19.02.2026க்குள் சுயவிவரத்துடன் 9003757531 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி