வேதாரண்யம் அருகே மஞ்சள் விளையாட்டு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தென்னம்புலத்தில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அம்பாள் குதிரை வாகனத்தில் அமர்ந்து மஞ்சள் விளையாட்டு நிகழ்ச்சி முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. காவடி ஆட்டம், சிலம்பாட்டம், முளைப்பாரி உள்ளிட்டவை நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி