தீமிதி திருவிழாவிற்காக விரதம் இருந்த பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். வண்ண வண்ண வாண வேடிக்கையும், அன்னதானமும் நடைபெற்றது. தொழிலதிபர்கள் எஸ். கே. ராமசாமி, எஸ். கே. சுந்தரவடிவேலு, பி. சண்முகம் உள்ளிட்டோர் திருவிழாவை சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி