நாகை மாவட்டம் வேதாரண்யம் கீழ வீதியும் தெற்கு வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு கட்சுவான் முனீஸ்வரர் நூதன ஆலய அஷ்டபந்தமாக கும்பாபிஷேகம் நாளை காலை ஒன்பது மணி முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி இன்று ஜூன் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு