நாகை: புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில், புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஆனந்தராஜ், முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கீழையூர் போலீசார் ஆனந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி