நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 40 மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர் இவர்கள் குமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த வீடோ நிலமோ இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும் அவ்வாறு உள்ளவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
கர்நாடகாவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரிழப்பு