ரமலான் மாதத்தில் நேற்று 17 வது நாளாக இஸ்லாமியர்கள் நோன்பிருந்து, மாலை நோன்பு துறந்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அடுத்த கோடியக்காடு முகைதீன் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகைக்குப் பின் நோன்பு துறப்பு நடந்தது. இதில் கோடிக்கரை கோடியக்காடு கிராமங்களைச் சேர்ந்த இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த ஏராளமானோர் இப்தார் விருந்தில் பங்கேற்றனர். தொழிலதிபர் ஏ டி அப்துல் அஜீஸ் இப்தார் விருந்து அளித்து சிறப்பித்தார்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!