இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாகூரில் நடைபெற்றது. இதில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியை முஸ்லிம் லீக்கிற்கு திமுக தலைமையிடம் கேட்டுப் பெறுவது, காரைக்கால் அதானி துறைமுக நிலக்கரி நாகூரில் காற்றில் பரவி பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்சனையை ஏற்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி