நாகப்பட்டினம்: முன்னாள் அமைச்சர் ஒ எஸ் மனியன் குற்றச்சாட்டு

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூரில், திமுக, கம்னியூர்ஸ்ட், நாம் தமிழர், தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. பின்னர் பேசிய ஓ. எஸ். மணியன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் 70 வயது மூதாட்டிக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் திமுக அரசை குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி