நாகை வெளிப்பாளையம் பகுதிகளில் ஐந்தாயிரம் கடைகள் அடைப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் தென்னக ரயில்வேயால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து இந்திய வர்த்தக தொழில் குழுமத்தின் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், மக்கள் அதிகம் கூடும் பெரிய கடை வீதி பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. நாகை வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி