நாகையில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் தேர்வு

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 89 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். சுய உதவிக் குழுக்களில் ஊக்குநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 87601 91630 என்ற எண்ணில் வருகிற 27ஆம் தேதிக்குள் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி