நாகை: குடிநீர் குழாயில் தனிநபர் இணைப்பு; ஆட்சியர் எச்சரிக்கை

நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், கூட்டு குடிநீர் குழாய்களில் விதிமுறைகளை மீறி தனிநபர்கள் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுப்பதாகவும், மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். தவறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆகாஷ் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி