தமிழ்நாடு முதல்வர் சிறுநுந்து புதிய விரிவாக்க திட்டத்தின் கீழ் பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு மினி பேருந்து வசதி ஏற்படுத்தி தரும்பொருட்டு அறிவிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசாணை எண்: 33 உள்(போக்குவரத்து-1 துறை நாள் 23.01.2025-ன்படி நாகப்பட்டினம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் எல்லைக்குட்பட்ட பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு மினி பேருந்து திட்டத்தின்படி, அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் சிறுநுந்து இயக்க பெறப்பட்ட 56-விண்ணப்பங்களில் 25-விண்ணப்பதாரர்களுக்கு அனுமதிச்சீட்டுக்கான செயல்முறை ஆணையை மாவட்ட ஆட்சியதலைவர் ஆகாஷ் வழங்கினார்.
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?