டி நகர் சர்பட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை நளினி, நடிகர் ரோபோ சங்கர் ஆகியோர் இந்த விருதினை சாதனையாளருக்கு வழங்கினர். விருது பெற்றவரை இயக்குனர், திட்ட இயக்குனர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.
எஸ்.பி.ஐ வங்கியில் 12 பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு