விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 40 லட்சத்திற்கும் மேல் டீ தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் முற்றிலுமாக சேதம் ஆகியுள்ளதாக ஹபீப்ரஹ்மான் தெரிவித்துள்ளார். தீ விபத்திற்கான காரணம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். டீத்தூள் குடோனில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?