மயிலாடுதுறை: மின் கம்பத்தை ஆக்கிரமித்த செடி கொடிகள் - அகற்ற கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் முதல் அசைக்காடு வரை செல்லும் பிரதான சாலை பகுதியில் உள்ள மின் கம்பத்தின் மீது செடி கொடிகள் படர்ந்துள்ளன. இதனால் மின் கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உள்ளதால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி கொடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி