அப்போது பக்தி பாடலை மனம் உருக பாடி மெய்மறந்து வழிபட்டார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. வழங்கினர்.கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் பாடகர் வேல்முருகனுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்