இடிந்து விழும் நிலையில் உள்ள பாலம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் புது மண்ணை ஆற்றின் கோரிக்கை 60 ஆண்டுகள் பழமையான பாலம் உள்ளது. நாள்தோறும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். என் நிலையில் பாலம் மிகவும் சேதம் அடைந்து எந்நேரமும் இடிந்து விடும் நிலையில் உள்ளது. வயல்களுக்கு உரம் ஏற்றி செல்லும் விவசாயிகள் மற்றும் கால்நடைகளை அளித்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி