நாகை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் வாசிப்பு முகாம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் ஊருக்கு ஒரு குடி நாவலை பற்றி ஏதாவது வாசிப்பு முகாம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பூம்புகாரில் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நூலின் நாவலாசிரியர் ஜூலியஸ் வனத்தையா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் எழுத்தாளர் மருது பாரதி, கவிஞர் பால்கி, மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

தொடர்புடைய செய்தி