இந்நிலையில் பல மாதங்களுக்கு பிறகு இன்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த ஆதீனம், தான் மடத்தை விட்டு வெளியேறிய பிறகு அங்கிருந்த ஆத்மார்த்த மூர்த்தி ஐம்பொன் சிலைகள், நந்தியம் பெருமான், நடராஜர், சிவகாமசுந்தரி, முருகர் சிலைகள், மரகத கற்கள் ஆகியவை காணாமல் போய் உள்ளது, இது குறித்து விசாரணை செய்ய வேண்டும், ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - இரு அவைகளும் ஒத்திவைப்பு