மயிலாடுதுறை: அரவைக்காக நெஎல் மூட்டைகள் அனுப்பி வைப்பு

மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 

அறுவடை செய்யப்பட்ட 2000 மெட்ரிக் டன் மூட்டைகள் அரவைக்காக ரயில் மூலம் விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏராளமான லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டு ரயிலில் ஏற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி