மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மின்மாற்றி பழுது நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் மின்சாரம் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ