சீர்காழி: சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வானகிரி மீனவ கிராமத்தில் உள்ள வடக்கு தெரு சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த வழியாக கிராம மக்கள் வாகனங்களில் செல்லும் போழுது கீழே தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. எனவே உரிய நேரத்தில் வாகனத்தில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று வானகிரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி