இந்த பகுதியில் சரியான பேருந்து நிலையம் இல்லாததால் வெயில் காலங்களிலும் மழைக்காலங்களிலும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே புதிய பேருந்து நிலையம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்