இந்த கூட்டத்திற்கு மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் ஜெய சண்முகம், மாவட்ட பொது செயலாளர் கண்ணன், பொருளாளர் தில்லை நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் விரைவு வண்டிகள் தொலைதூர வண்டிகள் நிறுத்தம் செய்யாததை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.